SHARE YOUR KNOWLEDGE

                                                                   

                                                            DOWNLOAD

Breaking

WELCOME TO ALL IN ALL INFOS. OUR GOAL IS TO SHARE THE KNOWLEDGE TO EVERYONE

Saturday, 4 August 2018

SIMPLE HOME MADE HEALTHY TIPS (TAMIL)


நமது  பாரம்பரிய  இயற்கை  மருத்துவம்

  • வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து பூச பித்த வெடிப்பு மறையும்.
  • பாலில் 15 பூண்டு வேகவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
  • ஞாபக மறதி உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது முன்று நாட்கள் தூதுவளைக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகமாகும்.


  • குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்து முகத்திற்கு தினமும் தடவி வந்தால் முகத்தில் உள்ள முடிகள் கொட்டும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரசமர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்துவர உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
  • ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.
  • இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.
  • மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

  •  நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
  • ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
  • ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.
  • ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
  • எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
  •  ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
  •  பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.
" IF YOU NEED ANYTHING (COLLEGE BOOKS, ARTICLES ,ANY TIPS, SCIENCE......) WRITE A COMMENT TO US AND ALSO FOLLOW US. WE WILL TRY TO POST THAT AS SOON AS POSSIBLE."
IF YOU LIKE OUR SITE PLEASE GIVE...